அறிவிப்பு: திருவள்ளூர் ஜமாஅதுல் உலமா சபை நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் பங்கேற்பு

131

அறிவிப்பு: திருவள்ளூர் ஜமாஅதுல் உலமா சபை நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நாளை 05-01-2018 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவள்ளூர், ஈத்கா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

அவ்வயம் திருவள்ளூர், சென்னை மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 05-01-2018 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5 மணிக்கு
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ICMR எதிரில், திருவள்ளூர்
தொடர்புக்கு: 8681028171 / 98425 84125 / 9600709263

செய்தி: https://goo.gl/tx2P4y