சுற்றறிக்கை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான பணிக்குழு மாவட்டவாரியாக அமைத்தல் தொடர்பாக

33

சுற்றறிக்கை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான பணிக்குழு மாவட்டவாரியாக அமைத்தல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படவேண்டிய மாவட்டங்கள்

வட்டம் வட்டப் பொறுப்பாளர் தொடர்பு எண் மாவட்டம்
38 ஜெகன் 9600079168 வேலூர் மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கௌரி சங்கர் 9841064107 தருமபுரி மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
39 டில்லிபாபு 9884523508 விழுப்புரம் மாவட்டம்
சேலம் மாவட்டம்
செல்வகுமார் 9962168009 நாமக்கல் மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
40 சம்பத் 9444125013 திருப்பூர் மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
மணிகண்டன் 8248078484 கோயம்புத்தூர் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
41 ஆனந்த்பாபு 8608741914 கரூர் மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
முருகேசன் 9962629199 பெரம்பலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்
42 ரவி 9566120956 நாகப்பாட்டினம் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
ஸ்ரீதர் 8072634457 தஞ்சாவூர் மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
43 சிதம்பரம் 8667624558 சிவகங்கை மாவட்டம்
மதுரை மாவட்டம்
சூர்யா 8072645211 தேனி மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
47 சதாம் 9003555217 இராமநாதபுரம் மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
விஜி 9962079122 திருநெல்வேலி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்

 

நடைபெறவுள்ள இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான நமது தேர்தல் பரப்புரைப் பணிகள் கடந்த 01-12-2017 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 08-12-2017 மாலை நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலிருந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை வீதிப் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டத்தில் உள்ள உறவுகளும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் பணி பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு தேர்தல் பரப்புரையில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் பங்கேற்க இயலாத மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்கூட்டியே தலைமையகதிற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும்.

குறிப்பு: வெளியூரிலிருந்து தேர்தல் பரப்புரைப் பணியில் ஈடுபடவுள்ள உறவுகளுக்கு 09-12-2017 சனிக்கிழமை காலை முதல் உறவுகள் தங்குவதற்கு இடமும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்குமிடம்: பர்மா 24 மனை தெலுங்கு செட்டியார் இன மாளிகை,
எண் 45,சுப்புராயச் செட்டி தெரு,
(மகாராணி திரையரங்கம், சர். தியாகராஜா பூங்கா அருகில், பழைய வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் எதிரில்) சென்னை – 600021.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084