அறிவிப்பு: ஷரிஅத் பாதுகாப்புப் பேரவை நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் பங்கேற்பு

27

அறிவிப்பு: ஷரிஅத் பாதுகாப்புப் பேரவை நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

இஸ்லாமிய தனியார் சட்டத்தைப் பாதுகாக்க அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நாளை 22-12-2017 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை, மண்ணடியில் நடைபெறவிருக்கிறது.நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

அவ்வயம் அருகிலிருக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட உறவுகள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 22-12-2017 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4 மணிக்கு
இடம்: தம்பு செட்டி தெரு, மண்ணடி, சென்னை


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆர்.கே நகர் தேர்தல்களம்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்