அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் பரப்புரைத் திட்டம்

13

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ஏழாம் நாளான 07-12-2017 (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 08:30 மணி முதல் 12 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு
இடம்: 38வது வட்டம், நேரு நகர், நேதாஜி நகர்
தொடங்குமிடம்: நேரு நகர், தொடர்வண்டி பாதை வாயில் (Railway Gate), பூபதி நாய்க்கர் தேநீர் கடை முன்பு

நேரம்: பிற்பகல் 02:30 மணி முதல் 5 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு
இடம்: 38வது வட்டம், வினோபா நகர், நெடுஞ்செழியன் நகர்.
தொடங்குமிடம்: IOC 3வது பாலம்
தொடர்புக்கு: 9600079168 / 9841064107

நேரம்: மாலை 06 மணிக்கு தெருமுனைக்கூட்டம்
இடம்: 47வது வட்டம், மண்ணப்பண் தெரு, எம்ஜிஆர் சிலை, H4 காவல் நிலையம் அருகில்
தொடர்புக்கு: 9003555217 / 9962079122

தேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084