அறிவிப்பு: தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம் – வில்லிவாக்கம்

490

அறிவிப்பு: *தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம் – வில்லிவாக்கம்* | நாம் தமிழர் கட்சி

தேசியத்தலைவர் *மேதகு வே.பிரபாகரன்* அவர்களின் *63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம்* நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்களின் தலைமையில் *26-11-2017* (ஞாயிற்றுக்கிழமை) *மாலை 4 மணிக்கு*, வில்லிவாக்கம், சென்னை – திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள *T.K.A திருமண மாளிகையில்* நடைபெறவுள்ளது.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்த்துரை: *சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்*
நாள்: *26-11-2017 ஞாயிற்றுக்கிழமை*
நேரம்: *மாலை 4 மணி*
இடம்: *T.K.A திருமண மாளிகை, சென்னை – திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை, வில்லிவாக்கம்*


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசெஞ்சி சட்டமன்றத் தொகுதி 19-11-2017 நிகழ்வுகள்:
அடுத்த செய்திதேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரை