அறிவிப்பு: மழலையர் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் – பாபநாசம் (09-09-2017)

134

அறிவிப்பு: மழலையர் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் – பாபநாசம் (09-09-2017) | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறை நடத்தும் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று 09-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறையைச் சேர்ந்த இளம் புரட்சியாளர்களின் எழுசியுரைகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதில் ஐயமில்லை.

நிகழ்வின் இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றுவார்.

நாள்: 09-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம்: கீழவீதி, பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்

தொடர்புக்கு: +91-9751787785 / 9600348258 / 9944117843

https://goo.gl/BqHCau


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084