கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – சீமான் நினைவுரை

146

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – வடபழனி (02-08-2017) | நாம் தமிழர் – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை

நாம் தமிழர் – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு, நேற்று 02-08-2017 புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, வடபழனியில் உள்ள ஆர்.கே.வி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், விடுதலைப் பாவலர் அறிவுமதி, எழுச்சிப் பாவலர் மறத்தமிழ்வேந்தன், செந்தமிழ்ப் பாவலர் பழனிபாரதி, இனமானக் கவிஞர் யுகபாரதி, நெருப்புக் கவிஞர் இளையகம்பன், இயக்குனர் ஜனநாதன், இயக்குனர் அமீர், இயக்குனர் கரு.பழனியப்பன், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நினைவுரையாற்றினர்.

முந்தைய செய்திகொடியேற்ற நிகழ்வு – திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: தீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவேந்தல் – சங்ககிரி | பொதுக்கூட்டம் – ஓமலூர்