நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

30
சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (சென்னை) | நாம் தமிழர் கட்சி | 21-07-2017
 
தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (21-07-2016) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்

21-07-2017 செய்தியாளர் சந்திப்பு | சிவாஜி கணேசன் நினைவுநாள் | Seeman Pressmeet Kamal Rajini AIADMK BJP DMK Karunanithi Jeyalalitha

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி