அறிவிப்பு: செந்தமிழர் பாசறை (குவைத்) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
தலைவர்: மு.முகமது அலி.
துணைத் தலைவர்: அ.சுரேஷ் அழகன்.
துணைத் தலைவர்: மு.கேசவன்
செயலாளர்: ந.இராசேசுக்குமார்
இணைச்செயலாளர்: சி.கவாசுகர்
துணைச்செயலாளர்: ச.தங்கராசு
பொருளாளர்: வே.அருள்செபெஸ்தி
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்: மு.சிவகாமசுந்தரி, மு.சீலா
செய்தித்தொடர்பாளர்கள்: பரமசிவன், க.முருகேசன், ம.பாலாசி, ச.விநாயகமூர்த்தி
இணையதளப் பொறுப்பாளர்கள்: தெ.கவிச்செல்வம், இரா.காலீத் இனியவன், மு.அப்துல் பாரூக், க.செந்தில்குமார், கு.அசோக், ச.ஆனந்தராசு
கலைப்பண்பாட்டுப் பாசறை
இராம.சரவணன், செ.சந்திரபோசு, புலிஇரமேசு, செல்லத்துரை, அ.கண்ணன்
இவர்களை குவைத் பொறுப்பாளர்களாக 17-06-2017 அன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அனைத்து நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வலைதளம்: https://goo.gl/LVRZid
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி