எழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு

154

எழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

செயலாளர் : அய்யனார்
இணைச் செயலாளர் : இராமச்சந்திரன்
துணைச் செயலாளர் : இராமசாமி
தலைவர் : முகமது பிலால்
துணைத் தலைவர் : ரவி பிரபாகரன்
துணைத் தலைவர் : சுந்தர்ராஜன்
பொருளாளர் : பழனிச்சாமி

இவர்கள் எழும்பூர் தொகுதி பொறுப்பாளர்களாக 15-06-2017 அன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அனைத்து நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வலைதளம்: https://goo.gl/ajvvVf

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு