தாமிரபரணியிலிருந்து கோக்-பெப்சி நிறுவனங்களை வெளியேற்றக்கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி

113

தாமிரபரணியிலிருந்து கோக்-பெப்சி நிறுவனங்களை வெளியேற்றக்கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி
=============================
நாளை 18-03-2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு அருகே, தாமிரபரணியிலிருந்து நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் கோக் -பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களை வெளியேற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு: 9500532032/ 9043433860

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி