30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை

14

30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம் – திருவையாறு தொகுதி) | நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
காணொளி https://www.youtube.com/watch?v=kAZUq9QKxtE
புகைப்படங்கள்: https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCVFJ5VVJRbDFJT0U

முந்தைய செய்திவேலுநாச்சியார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஇளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம்