நெல்லித்தோப்பு (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்

44


நெல்லித்தோப்பு (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்ட விபரம்
===============================
புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்கானத் இடைத்தேர்தலையொட்டி 10.11.2016 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கின்ற பரப்புரை பயணத்திட்டத்தின் விபரம் பின்வருமாறு:
மாலை 5:00 மணி – பெரியார் நகர், அரசு மேனிலைப்பள்ளி அருகில்
மாலை 06:00 மணி – நகராட்சி அலுவலகம், நெல்லித்தோப்பு சந்தை அருகில்
இரவு 07:00 மணி – அண்ணாநகர், வீட்டு வசதி வாரியம் அருகில்
இரவு 08:00 மணி – சாரம் (காமராசர் சாலை, லெனின் வீதி சந்திப்பு)
இரவு 09:00 மணி – வெண்ணிலா நகர்
இரவு 09:30 மணி – லெனின் வீதியில் வாக்கு சேகரிப்பு.

தலைமை அலுவலக செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி