04-06-2016 அன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது அனைவரும் தவறாமல் வருகை தரவும்.

50

அறிவிப்பு

வணக்கம்!, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் களமாடிய என் உயிர்க்கினிய தம்பி தங்கைகளுக்கும்,அனைத்து வகையிலும் துணை நின்ற தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கலந்துபேச,வருகின்ற 04-06-2016 அன்று ரோசன் மகால்,மத்தியப் பேருந்து நிலையம் அருகில், திருச்சி. என்கிற முகவரியில் கூடும் பொதுக்குழுவில் சந்திப்போம். அனைவரும் தவறாமல் வருகை தரவும்.
அன்பின் நெகிழ்வில்

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

trichy-pothukuzhu-naam-tamilar