தேசிய தலைவரின் மாமியார்,அண்ணியின் அம்மா சின்னம்மா இயற்க்கை எய்தினார்

638

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களின் மாமியார் சின்னம்மா இயற்க்கை எய்தினார் (பிறப்பு – 1 -5 -1926   இறப்பு 6 -9 -2011). இவர் தலைவரின் மனைவி மதிவதனி அவர்களின் அம்மாவும் வே.க.ஏரம்பு ஐயா(நாட்டுப்பற்றாளர்) அவர்களின் மனைவியுமான தாயார் சின்னம்மா ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றியவர்.அன்னார் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பின்னர் பூங்குடிதீவில் வாழ்ந்தவர்.

தன் வாழ்வின் கடைசி நாள் வரை இனப்போராட்டத்தின் பால் அக்கறை கொண்டு நின்ற அம்மா சின்னம்மாவிற்கு நாம் தமிழர் கட்சியின் வீர வணக்கம்…