இன்று மே 18 அன்று வேலூரில் இலங்கை இனவெறி அரசின் மீது ஐ.நா மன்றம் போர்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வை முழுவதுமாக நாம்தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வலைதிரையில் நேரலை செய்யப்படுகிறது.
முகப்பு தலைமைச் செய்திகள்