நாளை வேலூர் பொதுக்கூட்டம் செல்ல சென்னையிலிருந்து பேருந்து ஏற்பாடு

40

நாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் சென்னை மக்களுக்காக சென்னை வடபழனி பகுதியில் (கிரீன் பார்க் ஹோட்டல் அருகில் இருந்து) இருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேருந்து காலை 9 மணிக்கு புறப்படும். இப்பேருந்தில் வேலூர் வர விரும்புவோர் கீழ்க்கண்ட கைபேசி எண்களுக்கு தொடர்புகொண்டு உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குணா – 9600876364

முந்தைய செய்திஐ.நா அறிக்கைக்கு சுவிற்சலாந்து அரசு ஆதரவு
அடுத்த செய்திசென்னை வில்லிவாக்கம் பகுதில் மே 18 வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள்