நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி சுப.முத்துகுமார் அவர்கள் வெட்டிகொலை – நாம் தமிழர் கட்சி இரங்கல்.

319

நாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முத்துகுமார் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முத்துகுமாரின் மரணத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியின் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் வெட்டிகொலை
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் முத்துகுமார் அவர்களின் மறைவுக்கு ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள இரங்கல் பதாகை.