நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு;
தங்கள் பகுதியில் இதுவரை நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையிடம் அணுகி அனுமதி மறுக்கப்படதர்க்கான அனுமதி கடிதத்தை மிக விரைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேடுகொள்ளபடுகிரார்கள்.
சட்ட நடவடிக்கைகளுக்காக மிக விரைவாக தலைமை அலுவலகத்துக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.
தொடர்புக்கு
9380888111