பொன்னேரி தொகுதி – கொடியேற்று விழா.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 அன்று மதியம் 3:30 மணிக்கு நம் கட்சியின் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பொன்னேரி தொகுதி – ஒன்றிய நகர கலந்தாய்வு

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 மாலை 5:00 மணிக்கு மெதூர் பேருந்து நிலையம் அருகில் முதல் மாடியில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு...

பொன்னேரி – பொதுமக்களின் கருத்துகோராமல் எல்லை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்திற்கு எதிராக சுவரொட்டி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பள்ளி ஊராட்சியில் L&T(Larsen & Toubro) அமைந்துள்ளது. தற்போது இதனை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.காட்டுப்பள்ளி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கோராமல்...

பொன்னேரி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

பொன்னேரி தொகுதியில் 06:12:2020 அன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் திருவுருவ சிலைக்கு  புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது

பொன்னேனி தொகுதி – மழைநீர் குளம் சீரமைப்பு பணி

புரேவி புயல் மழையால் பொன்னேனி தொகுதி  காட்டூர் ஊராட்சியில் வீடூகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீர் தேங்கியதை அடுத்து குளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் அறிவித்தும்...

பொன்னேரி தொகுதி – புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

பொன்னேரி தொகுதி , மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் 04:12:2020 அன்று புரேவி புயலால் நாலூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட  மக்களை நாலூர் அரசுப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி நாலூர் ஊராட்சி...

பொன்னேரி தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சார்பாக மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நவம்பர் 27.11.2020 அன்று காலை 11:00 மணியளவில் பொன்னேரி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தலில் பொன்னேரி தொகுதி அனைத்து நிலை...

பொன்னேரி தொகுதி -நிவாரண பொருட்கள் வழங்குதல்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாலூர் ஊராட்சி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பொன்னேரி சட்டமன்ற தொகுதி-குருதிக் கொடை முகாம்

பொன்னேரி சட்டமன்ற தொகுதி சார்பாக மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் முன்னிட்டு குருதிக் கொடை முகாம் 21:11:2020 அன்று நடைபெற்றது. இம்முகாமில் 70-திற்கும் மேற்பட்ட உறவுகள் மற்றும் பொதுமக்கள் குருதி தானம் செய்தவருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பொன்னேரி – நிவர் புயல் நிவாரண பணிகள்

பொன்னேரி தொகுதி நாலூர் ஊராட்சி பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிதி உதவி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.கோகுல் .