முகப்பு தலைமைச் செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா – 2025!

257

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 12-01-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பொங்கல் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சென்னிமலை பகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…
அடுத்த செய்திமுன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்!…