முகப்பு தலைமைச் செய்திகள்

இயக்குனர் வேலுபிரபாகரன் மறைவு: சீமான் மலர் வணக்கம்!

104

இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, 19-07-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முந்தைய செய்திஅறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து…
அடுத்த செய்திதமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்! தன்னிகரற்ற நடிப்பாற்றலால் தமிழர்களின்…