செந்தமிழன் சீமான் பரப்புரை ( செஞ்சி – விழுப்புரம் )

8

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 30-09-2021 அன்று  விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மயிலம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் உரையாற்றினார்.