செந்தமிழன் சீமான் பரப்புரை வேலூர் மாவட்டம்

8

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  28-09-2021 அன்று மாலை வேலூர் மாவட்டத்துக்குட்ப்பட்ட வேலூர் காட்பாடி அணைக்கட்டு கே வி குப்பம் ஆகிய தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.