செந்தமிழன் சீமான் வேட்புமனு அளித்தார்

124

திருவொற்றியூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் அளித்தார். #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்