க.எண்: 2019090148
நாள்: 08.09.2019
தலைமை அறிவிப்பு: அரசர்க்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழாக் குழு | நாம் தமிழர் கட்சி
தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்றப் பெருமைமிகு அடையாளமாக இருக்கின்ற தமிழ்ப்பேரரசன் நமது பாட்டன் அருண்மொழிச்சோழன் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்பு அமைப்பான வீரத்தமிழர் முன்னணி, வருகின்ற அக்டோபர் திங்கள் 5ஆம் நாள், தமிழர்களின் பெருமையாக இன்றும் வானுயர உயர்ந்திருக்கும் ‘இராசராசேச்சுரம்’ எனும் பெரியகோவில் அமைந்துள்ள தஞ்சை மாநகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் ‘அருண்மொழிச்சோழன் பெருவிழா’ நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது. இப்பெருவிழாவிற்கான களப்பணிகளைத் திட்டமிட்டு சிறப்பாக செயற்படுத்தும் பொருட்டு பெருவிழாக் குழு அமைக்கப்படுகிறது.
Download PDF: பெருவிழாக் குழு பட்டியல்
பெருவிழா ஆலோசனை குழு
வழக்கறிஞர் நா.சந்திரசேகரன்
கலைக்கோட்டு உதயம்
தமிழ் முழக்கம் சாகுல்அமீது
அன்புத்தென்னரசன்
ஹுமாயூன் கபீர்
வழக்கறிஞர் நெல்லை சிவகுமார்
பொறியாளர் வெற்றிக்குமரன்
அமுதாநம்பி
மருத்துவர் களஞ்சியம் சிவகுமார்
வழக்கறிஞர் மணி.செந்தில்
பேராசிரியர் கல்யாணசுந்தரம்
வழக்கறிஞர் இராஜிவ்காந்தி
காளியம்மாள்
முத்தம் சிவக்குமார்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு
முனைவர் செந்தில்நாதன்
இயக்குநர் ஜெகதீசபாண்டியன்
இயக்குநர் பாலமுரளிவர்மன்
வெற்றிவேல் பாண்டியன்
ஒட்டக்கூத்தன்
தூத்துக்குடி கலையரசன்
பாப்பாநாடு மாரிமுத்து
பெருவிழா நிதிக்குழு
வழக்கறிஞர் இராவணன்
ஹுமாயூன் கபீர்
பாக்கியராசன்.சே
வழக்கறிஞர் மணி.செந்தில்
முனைவர் செந்தில்நாதன்
கு.செந்தில்குமார்
கந்தசாமி
பெருவிழா மலர் அமைப்பு குழு
புலவர் தரங்கையார்
பெருந்தமிழர் கிருஷ்ணகுமார்
புலவர் மறத்தமிழ்வேந்தன்
பாலமுரளிவர்மன்
முனைவர் செந்தில்நாதன்
மேடை அமைப்பு மற்றும் பதாகை வடிவமைப்பு
ஜெகதீசபாண்டியன்
அன்புத்தென்னரசன்
ஹிமாயூன் கபீர்
பொறியாளர் வெற்றிக்குமரன்
முனைவர் செந்தில்நாதன்
மணி.செந்தில்
இராஜன் செல்வராஜ்
நிதிசேகரிப்பு மற்றும் பெருவிழாப் பயணத்திற்கான திட்டமிடல்
த.சா.இராஜேந்திரன்
இராம.கோட்டைக்குமார்
இராசா அம்மையப்பன்
வழக்கறிஞர் சுரேஷ்குமார்
திருப்பூர் சண்முகசுந்தரம்
பேராவூரணி திலீபன்
புதுகை ஜெயசீலன்
தொழிற்சங்கம் தசரதன்
அரிமா நாதன்
மருத்துவர் இரமேஷ் பாபு
கடல்தீபன்
வழக்கறிஞர் பெரம்பலூர் அருள்
புகழேந்திமாறன்
ஈரா.மகேந்திரன்
திருச்சி துரைமுருகன்
இசை மதிவாணன்
துருவன் செல்வமணி
காஞ்சி சஞ்சீவிநாதன்
திருச்சி சேதுமனோகரன்
திருச்சி பிரபு
காரைக்குடி மாறன்
நாமக்கல் அருண்குமார்
நாமக்கல் மருத்துவர் பாஸ்கர்
கரூர் இரமேஷ்
கரூர் நன்மாறன்
இராதாபுரம் ஆனந்தன்
மதுரை செங்கண்ணன்
கட்டபுள்ள அப்பு
ஈரோடு மா.கி.சீதாலட்சுமி
கோவை அப்துல் வகாப்
திருப்பூர் சுப்பிரமணி
திருப்பூர் பழ.சிவகுமார்
திருப்பூர் பரமசிவம்
திருப்பூர் கௌரிசங்கர்
தூத்துக்குடி இசக்கிதுரை
தூத்துக்குடி இராஜசேகர்
மன்னார்குடி வேதா.பாலா
திருவாரூர் பால்ராஜ்
நாகை கலியபெருமாள்
திருவாரூர் வினோத்ராஜ்
கன்னியாகுமரி நாகராசன்
விருதுநகர் ஜெய்ராஜ்
திண்டுக்கல் வழக்கறிஞர் கணேசன்
தேனி ஜெயக்குமார்
கம்பம் ஜெயபாலு
புதுக்கோட்டை துரைப்பாண்டியன்
புதுக்கோட்டை முருகானந்தம்
புதுக்கோட்டை ஆனந்தகுமார்
சேலம் தங்கதுரை
சேலம் பாலு
சேலம் யுவராஜ்
காரைக்குடி சாயல்ராம்
சிவகங்கை வேங்கைமாறன்
கெங்கவல்லி தங்க.பொன்னுச்சாமி
மு.க.சின்னண்ணன்
இராமநாதபுரம் கண்.இளங்கோ
இராமநாதபுரம் பத்மநாபன்
கிருஷ்ணகிரி கரு.பிரபாகரன்
தருமபுரி இரமேஷ்
ஓசூர் தமிழ்மாறன்
வேலூர் கருணாநிதி
திருவண்ணாமலை கமலக்கண்ணன்
திருவொற்றியூர் கோகுல்
சோழிங்கநல்லூர் மைக்கேல் வின்சென்ட்
மருத்துவர் வந்தியத்தேவன்
அரியலூர் நீல.மகாலிங்கம்
ஓமலூர் நல்லான்
தூத்துக்குடி வேல்ராஜ்
ஈரோடு கணேஷ்
காமாட்சி பிரபு
மயிலாடுதுறை காளிதாசன்
அண்ணாநகர் சோழன் செல்வராஜ்
மதுரவாயல் ஆனந்த்
துறைமுகம் அன்வர் பேக்
ஆயிரம் விளக்கு தமிழன்பன்
எழும்பூர் ஐயனார்
மயிலை கடல்மறவன்
எல்லாளன் யூசுப்
தாம்பரம் நாகநாதன்
பல்லாவரம் சீனிவாசக்குமார்
மாதவரம் ஏழுமலை
இரா.கி.நகர் கௌரிசங்கர்
வழக்கறிஞர் டில்லிபாபு
நீலகிரி பொன்.மோகன்தாஸ்
உதகை கேதீஸ்வரன்
ஆலந்தூர் இராயப்பன்
வேளச்சேரி சங்கர்
திருவள்ளூர் பசுபதி
திருவள்ளூர் ஜெகன்நாத்
ஆவடி நல்லதம்பி
அம்பத்தூர் சுகுமாரன்
பாக்கியலட்சுமி
தங்கமாரி
புதுச்சேரி கௌரி
கார்த்திகா
புவனேஸ்வரி
சக்திபிரியா
ரேவதி
வெற்றிச்செல்வி
கௌரி
சாராள்
அன்பரசி
கரோலின்
பிரகலதா
தீபலட்சுமி
அஞ்சம்மாள்
புனிதா
பெர்சியா
ரெஜிமா
நூர்ஜகான்
ஹேமலதா
தேவி
சத்யா
சுபாசினி
செரின்
இனிதா
கஸ்தூரி
வெண்ணிலா
உசா
விஜயலட்சுமி
லோகநாயகி
உமா
சரண்யா
கலையரசி
இசைவாணி
கமலி
மதுபாலா
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி