முகப்பு தலைமைச் செய்திகள்

சுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்

74

சுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்,
மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாளை 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். முதல் நாள் மற்றும் இரண்டாம் நாட்களுக்கான தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

 

எண் நாள் நேரம் தொகுதி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்
1 25-03-2019 திங்கள் மாலை 05 மணி புதுச்சேரி புதுச்சேரி, சுதேசி ஆலை அருகில்
இரவு 08 மணி கடலூர் வடலூர், பேருந்து நிலையம் அருகில்
2 26-03-2019 செவ்வாய் மாலை 05 மணி செங்கல்பட்டு திருக்கழுகுன்றம்
இரவு 08 மணி திருபெரும்புதூர் ஆலந்தூர் நீதிமன்றம் எதிரில்

 

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
“விவசாயி”

—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
அடுத்த செய்திநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை