அறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 55ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

261

அறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 55ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-10-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: https://goo.gl/maps/ZJFAHNSpciG2


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலி வெளியீடு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு நகரப் பொறுப்பாளர்கள் மாற்றம்