அறிவிப்பு : பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அண்ணாநகர் (சென்னை) (17-07-2017) | நாம் தமிழர் கட்சி
பெருந்தலைவர் காமராசர் 115 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அவரது நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்தும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நாளை 17-07-2017 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணாநகர் (மேற்கு விரிவாக்கம்) டி.வி.எஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.
இடம்: டி.வி.எஸ் நகர்,
வட்டவடிவ நகரம் அருகில்
அண்ணாநகர் (மேற்கு விரிவாக்கம்)
சென்னை
தொடர்புக்கு: +91-9025656953 / 9840203886வலைதளம்: https://goo.gl/B89bGa
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084