நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்ற விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி!

6

நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்று மாவீரர் தினத்தில் சிங்கப்பூரில் நடைபெறவிருந்த கலைநிகழ்ச்சியை ரத்து செய்த விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
vijay-tv-seeman
-சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி