பசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை

184

தேவர் ஜெயந்தி – பசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை


சென்னை, நந்தனத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்திருமகனார் அவர்களின் சிலைக்கு 30-10-2015 காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முந்தைய செய்திஇது மக்களுக்கான காவல்துறையா? பன்னாட்டு முதலாளிகளுக்கான ஏவல்துறையா? -சீமான் சீற்றம்
அடுத்த செய்திதேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் திராவிடக் கட்சிகள். மக்கள் அதிகாரம் பாடகர் கோவன் கைது அரசப்பயங்கரவாதம். -சீமான் கண்டனம்