ஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு

ஐயா கக்கன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு 23/12/2020  அன்று ஆலந்தூர் தொகுதியின் 161வது வட்டத்தில் நடைபெற்றது

ஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 158, 160, 161, 162 , 163 வது வட்டடங்கள் மற்றும் ஐயப்பன்தாங்கல், கெரும்பாக்கம் , கொளப்பாக்கம்தொகுதியின் பல்வேறு இடங்களில்  நேர்மையின் நேர் வடிவம் ஐயா கக்கன்...

ஆலந்தூர் தொகுதி – வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆலந்தூர் மேற்கு பகுதி 156 வது வட்டத்தில் ஆலந்தூர் மகளிர் பாசறை சார்பில் 25/12/2020 (வெள்ளிக்கிழமை) அன்று வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து...

திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

அறிவாசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக  ஞாயிற்றுக்கிழமை 06-12-2020 காலை 11 மணிக்கு எருமையூர் கூட்டு சாலை...

ஆலந்தூர் தொகுதி – புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 20/12/20 காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில், மௌலிவாக்கம் பாய் கடை சந்திப்பில், மாபெரும்...

ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்...

உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் ஏற்றுதல்

உத்திரமேரூர் தொகுதி காட்டுப் பாக்கம் கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

காஞ்சிபுரம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்

06/12/2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர் மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம்...

ஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நீனைவை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை...

காஞ்சிபுரம் மாதாந்திர கலந்தாய்வு

06/12/2020 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அறிஞர் அண்ணா பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...