ஈரோடு மாவட்டம்

ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு_மாநகரம் காந்தி நகர், ராயபாளையம் பகுதியில் புதன்கிழமை  (20.1.2021) அண்ணா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31-01-2021) தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

ஈரோடு மேற்கு தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர கலந்தாய்வு ஈரோடு தெற்கு மாவட்டம் , ஈரோடு மேற்கு தொகுதி ,ஈரோடு மேற்கு_மாநகரம். அலுவலகத்தில் சனிக்கிழமை (02-01-2021) மாத கலந்தாய்வு நடைபெற்றது. 08:00 மணியளவில் மாதாந்திர வரவு செலவு கணக்கு உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.

பெருந்துறை தொகுதி – வேட்பாளர் தேர்தல் பரப்புரை

பெருந்துறை தொகுதி சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் கருமஞ்சிறை ஊராட்சி பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களப்பணி ஆற்றிய...

ஈரோடு மேற்கு தொகுதி – பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பெருங்குடி மக்களுக்கு, உழவர் பாசறை மூலம் இரசாயன பூச்சி கொல்லியை முற்றிலும் தவிர்த்து, பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை வேளாண்மையை கொண்டு சேர்க்கும் வகையில், காளிங்கராயன் பாளையம்...

பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை

பெருந்துறை சட்டமன்றத்தொகுதி சார்பாக 28-01 - 2021 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

மொடக்குறிச்சி தொகுதி -தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த...

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள கஸ்பாபேட்டை ஊராட்சி மற்றும் குளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று...

கோபிசெட்டிபாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நம்பியூர் ஒன்றியம் எலத்தூர் பேரூராட்சியில் 21.01.2021 அன்று நடைபெற்றது

கோபிசெட்டிபாளையம் தொகுதி – கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை

கோபிசெட்டிபாளையம் தொகுதி கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் 21.01.2021 அன்று 2021 சட்டமன்ற வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி அவர்களுடன் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கொள்கை விளக்க துண்டறிக்கை...

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில்  16.01.2021 அன்று தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் தலைமையில சிறப்பாக நடைபெற்றது.