கட்சி செய்திகள்

போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார்  150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக  வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் – கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சார்பாக  கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்

வீரபாண்டி தொகுதி – குடும்ப அட்டை பெற்றுக்கொடுப்பது

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு ரூபாய் கூட இலஞ்சம் இல்லாமல் நான்காம் கட்டமாக 24 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொடுக்கபட்டது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – பொன்பரப்பி தமிழரசன் தங்கை அனிதா

05/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி 47வட்டத்தில் பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதாவிற்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது

பொன்னேரி தொகுதி விக்னேசு 5-ம் ஆண்டு தியாக நாள் நிகழ்வு

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு...

பொன்னேரி தொகுதி பா.விக்னேசு நினைவு கொடியேற்ற நிகழ்வு

2016-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தன் தேகத்தை தீயிக்கு கொடையாய் தந்த பா.விக்னேசு அவர்களின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்னேரி நகர பொருப்பாளர்களால் பொன்னேரி...

கிணத்துக்கடவு தொகுதி ஐயா மரம் தங்கசாமி அவரின் நினைவு நாள் பனை விதை விதைத்தல்

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட *"ஐயா மரம் தங்கசாமி" அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி* *கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி* பகுதியில் 500...

கிணத்துக்கடவு தொகுதி காவிரி செல்வன் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்

கிணத்துக்கடவு தொகுதியில் காவிரி செல்வன் விக்னேஷ் அவரின் நினைவு நாள் சுவரொட்டிகள் 100 என்ற அளவில் அச்சடிக்கப்பட்டு தம்பியின் நினைவு நாள் நினைவு கூறும் பொருட்டு ஒட்டப்பட்டது மணி ஆனந்தன் செய்தி தொடர்பாளர் கிணத்துக்கடவுதொகுதி நாம் தமிழர் கட்சி  

மாதவரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி மேற்கு பகுதி 22, 23 வட்டம் சார்பாக நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்டம், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு இ.செ.எழிலன(ப.செ) தலைமை இரா....