தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் – உடன்குடி பகுதியில் தெருமுனைக் கூட்டம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 14-02-2021- ஞாயிற்று கிழமை உடன்குடி பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தெருமுனை பரப்புரை சிறப்பாக நடைபெற்றது.

திருச்செந்தூர் – தென் திருப்பேரையில் ஆர்ப்பாட்டம்

  திருச்செந்தூர் தொகுதி சார்பாக புதிய வேளாண் மசோதாவை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தென்திருப்பேரை கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில்...

விளாத்திகுளம் தொகுதி – விவசாயி சின்னம் அச்சு வைத்தல்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம் நகர பகுதியில் உள்ள ஆற்றுபாலத்தில் இருபுறமும் கட்சியின் விவசாயி சின்னம் அச்சு வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வரையப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி – நபிகளாரை விமர்சித்த கல்யாணராமன் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குரும்பூரின் மையப்பகுதியில் வைத்து, நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! அதில் கட்சியின் தொகுதி நிர்வாகிகளும், அருகாமையிலுள்ள ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். கேம்லாபாத் ஜமாத்தின் இமாம் அவர்களின்...

திருச்செந்தூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்

7/2/2021 அன்று திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினத்தில், கட்சி வாகனம் மூலம், காணொளி பரப்புரை செய்யப்பட்டது!தொகுதி வேட்பாளர் திரு.குளோரியான் அவர்களை, பாராளுமன்ற வேட்பாளர் திரு.ராஜசேகர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

திருச்செந்தூர் – தியாகி முத்துக்குமார் நினைவேந்தல்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வை கிழக்கு ஒன்றியம் ஆத்தூர் பேரூராட்சி சார்பாக கரும்புலி அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!

திருச்செந்தூர் – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

(29-01-2021) இரவு 7 மணி அளவில் திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் பேரூராட்சி க்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

விளாத்திகுளம் தொகுதி – தைப்பூச திருவிழா

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் 28/01/2021 இன்று காலை 10-00 மணிக்கு எட்டயாபுரம் நடுவிற்பட்டியில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகளும்...

திருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

30-01-2021- சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக மீனவர்கள் 4 நபர்களை இனவெறி பிடித்த இலங்கை அரசு கொடுரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்பாட்டத்தில்...

ஒட்டப்பிடாரம் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஒட்டப்பிடாரத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் பரப்புரை துவங்கப்பட்டது நமது வெற்றி வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி அவர்கள் கலந்துகொண்டு ஒட்டப்பிடாரம் பகுதியில் இன்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரிக்கரிக்கபட்டது.