டொரொண்டோ, யுனிவெர்சிடி அவெயு இல் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டம்

செப்டம்பர் 16, 2013, திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வேண்டியும் பி. ப....

யேர்மனியில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு.

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களினது 26வது ஆண்டு நினைவின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக குமேர்ஸ் பார்க் நகரில் முன்னெடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (15.09.13) பிற்பகல்...

இலங்­கை­யர்­க­ளுக்­கான புதிய குடி­வ­ரவு முறைமை: கனே­டிய அர­சினால் அறி­முகம்

இலங்கை உள்­ளிட்ட கணி­ச­மான அள­வி­லான நாடு­க­ளுக்­கான உயி­ரியல் இயல்பு சம்­பந்­தப்­பட்ட அடை­யாளத் தேவைப்­பா­டு­களை கனடா இந்த வருட இறுதி தொடக்கம் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக கனே­டிய ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்த புதிய முறை­மையின் கீழ் கனே­டிய சுற்­றுலா,...

இனஅழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணம்!

ஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் மற்றும் கிருபாகரன் இணைந்து தொடங்கிய மதிவண்டி  இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள். கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரனின் நினைவினை சுமந்து சிவந்தன் உள்ளிட்ட இருவர் தமிழின அழிப்பிற்கு...

வடக்கு தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை

செப்ரெம்பர் 21ஆம் நாள் சிறிலங்காவில் வடமாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்புக்கேற்பவும் நியாயமான வகையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டியது மிக முக்கியமாகும். வடக்கில் வாழும் தமிழர்கள் தங்கள்...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் டேவிட் கமேரூன் கலந்து கொள்ளக் கூடாது – அமைச்சர் Stephen Hammond இடம்...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரோனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்,...

பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம்

பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில்...

ஐ.நா முன்றலில் திரண்ட மக்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

இனஅழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் பெருந்திரளாக திரண்ட மக்கள் ஈகைபேரொளி செந்தில்குமரனுக்கு வணக்கம் செலுதியதுடன் பேராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல்...

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட 22வது மாவீரர் உதைபந்தாட்டம் 2013

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட 22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 14.09.2013 சனிக்கிழமை அன்று Luzern (Root) இல் உள்ள Unterallmend மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றல்...

21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்‏!

லண்டன் தென்கிழக்கு பகுதியில் இன்று 21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.மாலை 6.30 அளவில் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஈகைச்சுடரினை...