தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

8

க.எண்: 202008276

நாள்: 28.08.2020

தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தொகுதிகள்)

தலைவர்            –  ப.செயபிரகாஷ்                   – 14338215576

செயலாளர்          –  கோ.தெய்வசிகாமணி             – 08398819330

பொருளாளர்         –  க.மனோகரன்                  – 08413182435

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்