தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி

43

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரணி நகரம், அருணகிரி சத்திரம் பகுதியில், நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது 

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – கவுண்டபாளையம் தொகுதி