முகப்பு குறிச்சொற்கள் செந்தமிழன் சீமான்

குறிச்சொல்: செந்தமிழன் சீமான்

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பிடியாணை வழக்கு...

சுனாமி நிவாரண வீடுகளின் பணிகள் நிறைவடையாததால் – வீதிகளின் தாங்கும் மக்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி நிவாரண வீடுகள் பணிநிறைவு பெறாததால், கடும் மழைக்கு மத்தியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதியில் சிரமப்படுகின்றனர் . சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதி மக்களுக்கு உலக...

தமிழக அரசின் கல்விகட்டனத்திற்கு எதிரான தனியார் பள்ளிகளின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

த‌மி‌ழக அர‌சி‌ன் பு‌திய க‌‌ல்‌வி‌க்க‌ட்டண‌த்‌தி‌ற்கு எ‌திராக த‌னியா‌ர் ப‌ள்‌‌‌ளிக‌‌ளி‌ன் கூ‌ட்டமை‌ப்பு தா‌க்க‌ல் செ‌ய்த மறு ஆ‌ய்வு மனு‌க்களை செ‌‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது. த‌னியா‌ர் ப‌ள்‌‌ளிக‌ள் நட‌ப்பா‌ண்டு முத‌ல் வசூ‌‌லி‌க்க‌‌ வே‌ண்டியது என அரசு...

கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்ச்சி

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்று வீரமரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நவம்பர் 27ம் தேதி அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சனிகிழமை கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர்...

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தமிழ் தேசிய விடுதலை போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீஈரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து...

தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை

தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை

இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

ஆக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள்மத்தியில் காப்பற்றும் யோசனையில் இருந்த ராஜபக்சவுக்கு அவர் தங்கியிருந்த விடுதியின்...

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா

நாம் தமிழர் கட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலையில் சனிக்கிழமை(27-11-2010) தேசியத்தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள்,நாம்தமிழர் கட்சி கொடியேற்றம், கிளிநொச்சி நகர் திறப்புவிழா, கிளிநொச்சி நகர் பெயர் பலகை திறப்பு என ஐம்பெரும்...

தன்னை கைது செய்யாமல் காத்திடுங்கள் எலிசபத் ராணிக்கு போர்க்குற்றவாளி ராஜபக்சே கடிதம்.

இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கீத்றூ விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். 'போர்க்குற்றவாளி ராஜபக்சேவே திரும்பி போ, இலங்கை அதிபர்...

WikiLeaks cables: ‘Sri Lankan president responsible for massacre of Tamils’

Tamil activists in Britain - where Mahinda Rajapaksa is currently visiting - are seeking an arrest warrant for alleged war crimes American diplomats believed that...