அரசியல் என்பது அனைத்து
உயிர்களுக்குமான தேவையும்;
அதை நிறைவு செய்யும் சேவையும் தான்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! நாம் தமிழராக இணைய
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்! நிதிப் பங்களிக்க
அடிப்படை, அமைப்பு,
அரசியல் மாற்றம்!
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்! களப்பணியாற்ற
cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper cdn_helper

அறிக்கைகள்

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிக்கைகள்

அறிவிப்புகள்

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், எதிர்வரும் நிகழ்வுகள்

பொறுப்பாளர்கள்

கட்சி மற்றும் பாசறைப் பொறுப்புகளுக்கான நியமனங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்தை முன்னிறுத்தி, ஆணுக்கு பெண் சமம் அல்ல; ஆணும் பெண்ணும் சமம் என்ற புரட்சிகர சிந்தனையுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 20 ஆண் வேட்பாளர்கள், 20 பெண் வேட்பாளர்களுடன் தனித்து களம் கண்டது செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிட்ட 40 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் தொடர் பரப்புரை மேற்கொண்டார். மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி வெல்லட்டும்!

தேர்தல் வரைவு 2024

ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! ஒரே மொழி! ஒரே மதம்! ஒரே தேர்தல்! ஒரே கல்வித்திட்டம்! ஒரே தேர்வு! என அனைத்திலும் ஒற்றைமயத்தை உட்புகுத்தி, மாநிலங்களின் தன்னுரிமையையும், தேசிய இனங்களின் தனித்துவத்தையும் குலைக்க முனையும் இக்காலக்கட்டத்தில், அவற்றை மீட்டுக் காக்க தேசிய இனங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது தலையாயக்கடமையாகும். மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்! என்ற தத்துவ முழக்கத்திற்கு ஏற்ப அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கான புதிய கொள்கைகள், திட்டங்கள், நிலைப்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வரைவு 2024 முன்வைக்கிறது.

துளித்துளியாய் இணைவோம்!
பெருங்கடலாகும் கனவோடு!

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு!
என்ற நமது தேசியத் தலைவரின் புனிதக்கூற்றுக்கிணங்க, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத் தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் இத்தேசியக் கடமையைப் பகிர்ந்து கொண்டு நம்மால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு துணைநிற்போம்!

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்; அதை நிறைவு செய்யும் சேவையும் தான்!

போராட்டங்கள்

பொதுக்கூட்டங்கள்

எழுச்சியுரைகள்

மக்கள் நலப் பணிகள்

செய்தியாளர் சந்திப்பு

மக்கள் சந்திப்பு

நினைவேந்தல்கள்

துயர் பகிர்வுகள்

புதியதொரு தேசம் செய்வோம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு | மாத இதழ்

நமது கட்சியின் செய்திகளை முழுமையாகத் தாங்கிவரும் அதிகாரப்பூர்வ இதழான “புதியதொரு தேசம் செய்வோம்” ஆண்டுக் கட்டணம் ரூ.350 (அஞ்சல் செலவு உட்பட) செலுத்தி மாத இதழைத் தடங்கலின்றி அச்சிட்டு வெளியிடத் துணை நிற்போம்!

தமிழ்நாட்டுக் கிளைகள்

பாசறை நிகழ்வுகள்

புலம்பெயர் நாடுகள்

இந்தியக் கிளைகள்