முகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரணா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – மதுரை வடக்கு தொகுதி

05.05.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அண்ணாநகர் பகுதியில் 30வது வட்டம் கோமதிபுரம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

புதுக்கோட்டை தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

03.05.2021 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளூர் ஊராட்சியில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 40வது வட்டம் அகிம்சாபுரம் பகுதியில் மதுரை வடக்கு  34வது வட்டம்  அண்ணாநகர் பகுதியில் அம்பிகா கல்லூரி அருகிலும் புதூர் பகுதிக்கு உட்பட்ட...

கபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

29.04.2021 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில், கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021  அன்று மரக்கன்றுகள் வழங்குதல்  மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...

திருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

திருப்பூர் வடக்கு தொகுதியின் சார்பாக 14.04.2021 அன்று குமரன் காலனி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

21.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி சார்பாக கற்பகம் நகர், சம்பக்குளம், பகுதியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பென்னாகரம் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்

22.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

ஆலங்குடி தொகுதி – கபசுரகுடி நீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 24/4/2021 சனிக்கிழமை கொரோனா நோய் பரவல் தொற்றை தடுக்கும் விதமாக கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.