கடலூர் (திருபாதிரிபுலியூர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

26.3.2016 கடலூர் (திருபாதிரிபுலியூர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | Cuddalore - Thiruppathirippuliyoor Naam Tamilar Seeman Meeting live குறிப்பு: தரமான தொகுக்கப்பட்ட காணொளி...

சீமான் எழுச்சியுரை – துறைமுகம் தொகுதி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

24.03.2016 அன்று துறைமுகம் தொகுதி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

கடலூர் (முதுநகர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

25.3.2016 கடலூர் (முதுநகர்) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | Cuddalore - Mudhunagar Naam Tamilar Seeman Meeting live குறிப்பு: தரமான தொகுக்கப்பட்ட காணொளி...

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீடு – சீமான் எழுச்சியுரை | தரமணி

23.3.2016 அன்று வேளச்சேரி தொகுதிகுட்ப்பட்ட தரமணியில் "நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு" பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றினார். Naam Tamilar Seeman Speech - Tharamani...

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் “நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு”

இனிய அறிவிப்பு ___________________________________________ 23.03.2016 அன்று காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் "நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு" நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன்...

மன்னார்குடி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

22.3.2016 சீமான் எழுச்சியுரை மன்னார்குடி பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை.

நாம் தமிழர் கட்சி – பொதுக்குழுக் கூட்டம் | திருச்சி | 12.03.2016

அறிவிப்பு --------------------- அன்புடையீர்! வணக்கம், அரை நூற்றாண்டு காலமாக இந்நாட்டை பாழ்படுத்திய திராவிட அரசியல் கட்சிகளை வீழ்த்துகின்ற களம், வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலாகும். அதற்கான களப்பணியை வகுத்துக்கொள்ளவும், வெற்றிக்கு வழிவகுத்துக்கொள்ளவும் நாம் கலந்து பேசுவோம் வாருங்கள். வருகின்ற...

இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் அறிமுகம் – செய்தியாளர் சந்திப்பு [காணொளி]

02-03-2016 நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தமிழக மற்றும் புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கான இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய "இரட்டை மெழுகுவர்த்தி" சின்னத்தை செய்தியாளர்கள் முன்பு...

தேர்தல் ஆணையம் வழங்கிய சட்டமன்றத் தேர்தல் 2016க்கான அதிகாரப்பூர்வ சின்னம் – மெழுகுவர்த்திகள்

சட்டமன்றத் தேர்தல் 2016க்கான நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக மெழுகுவர்த்திகள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – கடலூர்

செந்தமிழன் சீமான் எழுச்சியுரை - 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் - கடலூர்