செந்தமிழர் பாசறை ஓமன் நடத்திய வ.உ.சி. பெருவிழா, 2023!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி செந்தமிழர் பாசறை ஓமன் நடத்திய வ.உ.சி. பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளின் காணொலி: பரதநாட்டியம் - வெள்ளி பனிமலையின் மீதுலவுவோம்! https://youtu.be/SAdHiua5swA பரதநாட்டியம்: 'தமிழுக்கு அமுதென்று பெயர்'! https://youtu.be/rKj97Y6EPN8 சிலம்பாட்டம்:...