தலைமை அறிவிப்பு:  கலசப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

176

தலைமை அறிவிப்பு:  கலசப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008252 | நாள்: 26.08.2020

தலைவர்            –  சி.இராசேந்திரன்                  – 14965008759

துணைத் தலைவர்     –  இரா.அறிவழகன்               – 18870490206

துணைத் தலைவர்     –  மு.பரசுராமன்                     – 16793690779

செயலாளர்           –  ஆ.ஜெயசந்திரன்                 – 06369474228

இணைச் செயலாளர்   –  பா.மோகன்                    – 14174216325

துணைச் செயலாளர்   –  பெ.பிரிதிவி                      – 10223236859

பொருளாளர்         –  ப.சக்திவேல்                  – 11300405764

செய்தித் தொடர்பாளர்  –  ம.மணிகண்டன்                 – 06369196215

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கலசப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்