தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு -சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

78
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01.11.2020 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு வளையப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி  கட்சியின் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
முந்தைய செய்திதமிழ் நாடு நாள் பெருவிழா – சோழிங்கநல்லூர் தொகுதி
அடுத்த செய்திதமிழ்நாட்டு நாள் பெருவிழா -திருச்செங்கோடு தொகுதி