மணப்பாறைதொகுதி நிகழ்வுகள் கொடியேற்றும் நிகழ்வு -மணப்பாறை தொகுதி ஜூலை 20, 2020 62 மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கைப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழப்பொய்கைப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு 07.07.2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.