காமராசர் நினைவேந்தல் – கொளத்தூர் தொகுதி

31

02-10-2020 வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக அகரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவரின் முழுஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .

முந்தைய செய்திஎழும்பூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு