க.எண்: 2021010028
நாள்: 21.01.2021
தலைமை அறிவிப்பு: திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | பெ.சுபாஷ் | – | 24526777152 |
துணைத் தலைவர் | – | கி.சுரேசுகண்ணன் | – | 24526212405 |
துணைத் தலைவர் | – | து.லியோஜான் பிரிட்டோ | – | 27517846536 |
செயலாளர் | – | செ.பிரபாகரமூர்த்தி | – | 24493926592 |
இணைச் செயலாளர் | – | மா.தங்கம் | – | 24526809586 |
துணைச் செயலாளர் | – | வே.நாகராஜன் | – | 12790476793 |
பொருளாளர் | – | ஆ.கணேசன் | – | 24526979285 |
செய்தித் தொடர்பாளர் | – | ம.கார்த்திக் | – | 12878849245 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி