க.எண்: 202008261
நாள்: 27.08.2020
தலைமை அறிவிப்பு: நெய்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – முத்து.அசோகன் – 03459724488
துணைத் தலைவர் – சே.மகாதேவன் – 03488622239
துணைத் தலைவர் – ந.கிருபாகரன் – 03460660252
செயலாளர் – பூ.வீரமணி – 03460660547
இணைச் செயலாளர் – யோ.மாவளன் – 03488423464
துணைச் செயலாளர் – மு.பெரியார்பேரன் (எ) சிவமுருகன் – 03459988681
பொருளாளர் – கோ.ஜெயசங்கர் – 03459243585
செய்தித் தொடர்பாளர் – இரா.அறிவுக்கரசன் – 03459163886
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நெய்வேலி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி