முக்கிய அறிவிப்பு – எழுவர் விடுதலைப் பேரணியில் மாற்றம்

10

உறவுகள் அனைவரின் கவனத்திற்கு…

இன்று வேலூரில் இருந்து ஆரம்பிப்பதாக இருந்த எழுவர் விடுதலை பேரணி, காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் உணர்வாளர்கள் வருவார்கள் எனறு கணித்துள்ளார்கள் அதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் பேரணியை மாறறி அமைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்த காரணத்தினால் பேரணி சென்னையில் நடத்தப்படுகிறது.

சென்னை எக்மோர் ராஜரத்தினம் மைதானத்தில் மதியம் ஒரு மணிக்கு தொடங்கி கோட்டைக்கு செல்லும். அனைவரும் நாளை 12 மணிக்கு ராஜரத்தினம் மைதானத்தில் கூடவும்…

சிரமத்திற்கு மன்னிக்கவும்..